Parshwanath bhagwan mother name
1 purva is how many years
Jain lifestyle.
மகாவீரா
மகாவீரா அல்லது மகாவீராச்சாரியர் (Mahāvīra or Mahaviracharya), பண்டைய இந்தியாவின் மகதத்தில் பிறந்த, 9ம் நூற்றாண்டின் சமண சமய ஆச்சாரியரும் கணித அறிஞரும் ஆவார்.
இவர் கிபி 850ல் இயற்றிய கணிதசாரசங்காரகம் அல்லது கணித சார சம்கிரகா எனும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். மகாவீராச்சாரியர், இராஷ்டிரகூட மன்னர் முதலாம் அமோகவர்சன் என்பரால் ஆதரிக்கப்பட்டவர்.
Mahavir parents nameஇவர் கணித சாத்திரத்தையும், ஜோதிட சாத்திரத்தையும் வேறுபடுத்தியவர்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Bibhutibhusan Datta and Avadhesh Narayan Singh (1962).
History of Hindu Mathematics: A Source Book.
- Pingree, David (1970). "Mahāvīra". Dictionary of Scientific Biography. நியூயார்க்: Charles Scribner's Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-684-10114-9.
- Selin, Helaine (2008), Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண்
- Hayashi, Takao (2013), "Mahavira",